உலக செய்திகள்
1. தேர்தல் ஆணையமானது தேர்தல் பார்வையாளர்களுக்கு அவர்கள் அறிக்கைகளை சமர்பித்திட உதவிடுவதற்காக “Observer App” எனப்படும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2. வெனிசூலாவில் மின் நிலையங்கள் போன்ற பொதுத் துறை கட்டமைப்புகளைப் பாதுகாக்க தனி ராணுவப் படையை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ அமைத்துள்ளார்.
3. ஐ.நா. சுற்றுச்சூழல் மன்றத்தின் (UN Environment Assembly) நான்காவது பாதிப்பு கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு “சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான உற்பத்திக்கான புதுமையான தீர்வுகள் என்பதாகும் (Innovative Solution for Environmental Challenges and Sustainable Consumption and Production).
4. அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் இருந்து “கியுவா யூ” (Guihua Yu) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, சுத்தமான குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
தேசிய செய்திகள்
5. இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் கலாச்சார பரிமாற்றத்தை அதிகரிக்கவும் "நமஸ்து தாய்லாந்து"(Namaste Thailand) திருவிழாவின் 3வது பாதிப்பு டெல்லியில் நடைபெற்றது
6. இந்தியா மற்றும் மியான்மார் இடையே கிளர்ச்சிக்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான பேச்சுவார்த்தை மிசோராமில் நடைபெற்றது
7. நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்றுள்ளது.
8. ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார்
9. தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
10. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தனித்துவம் வாய்ந்த புதியவகை நட்சத்திரக் குள்ளத் தவளையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா என்று பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
11. 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்த பிஃபா அனுமதி அளித்துள்ளதாக தலைவர் ஜியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார்.
12. சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இரங்கல்
13. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்