உலக செய்திகள்
- கொலம்பியாவிற்கான இந்திய தூதரக அர்ஜெண்டினாவின் தற்போதைய தூதுவர் சஞ்சீவ் ரஞ்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 02, 2019
தேசிய செய்திகள்
- மத்தியப் பிரதேச முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ் அதிகாரியுமான ரிஷிகுமார் ஷுக்லா(Rishi Kumar Shukla) சிபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- புனிட் கோயங்கா இந்தியாவின் ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக ஜி. அசோக் குமார் (தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய இருநாடுகளும் இணைந்து ‘அபெர்’(Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.
- தேசிய உப்புச் சத்தியா கிரக நினைவகம் குஜராத் மாநிலம் தண்டியில் அமைக்கப்பட்டுள்ளது
- இந்தியாவின் ‘இரண்டாவது துலிப் மலர் பூங்கா’((India’s second tulip Garden) உத்திரகாண்ட் மாநிலத்தின், பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 67 மில்லியன் டன்களாக இருக்கும் என விவசாய ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதலி ராஜ் 200 ஒரு நாள் சர்வதேச விளையாட்டுகளில் விளையாண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.