உலக செய்திகள்
1. உலகின் மிகப் பெரிய தேனீ, 38 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
2. ஹோவைஷே (Hoveizeh) என்று பெயரிடப்பட்டுள்ல நீண்ட தூரம் தாக்கவல்ல, (1300கி.மீ) தரையிலுந்து தரையில் உள்ள இலக்கை சரியாக தக்கவல்ல ஏவுகணையை ஈரான் அரசு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
3. அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதராக முதல் முறையாக பெண் தூதுவராக இளவரசி ரிமா பிண்ட் பாண்டர் ((Rima bint Bandar)) நியமித்திருக்கிறது
தேசிய செய்திகள்
4. மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றக் (human-induced climate change) காரணங்களினால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள, உலகின் முதல் உயிரினமாக, ஆஸ்திரேலிய சிறு பிரவுண் எலி (Australian small brown rat) அறிவிக்கப்பட்டுள்ளது.
5. தொடக்கக் கல்வி ஆசியா 2019 மாநாடானது, இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள நகர மாளிகையில் நடைபெற்றது.
6. ‘காடு அறிவியல்’ (Forestry Science) தொடர்பான ஆராய்ச்சிகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் கனடாவின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (University of British Columbia – UBC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது .
7. உலகில் சிறந்த பணி வழங்கும் நிறுவனங்களில் இந்தியாவை தலைமையிடமாக கொண்ட டிசிஎஸ்(TCS) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
8. டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) 'உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்' எனும் நூல் வெளியிடப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
9. உலகத்திலேயே முதல் முறையாக சீனாவில் “ஜின் ஜியோமெங்” என்ற செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்ககளை ஜிங்குவா என்ற செய்தி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
10. டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரரான 16 வயதான சவுரப் சவுத்ரி ஆண்கள் பிரிவில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றர்

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25, 2019