RRB Tamil Current Affairs 4th January 2019

உலக செய்திகள்
  1. பெக்சாஸ் (அமெரிக்கா) மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த ‘கே.பி.ஜார்ஜ்’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. வறுமையை ஒழிக்க முயல் வளர்ப்பு திட்டத்தை சீனா முன்னெடுத்து உள்ளது.
தேசிய செய்திகள்
  1. 2020ம் ஆண்டு முதல், புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு , B.V.R. மோகன் ரெட்டி (IIT – ஹைதராபாத்-ன் தலைவர்) என்பவரின் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
  2. ஹைதராபாத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக, ‘Women on Wheels’ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.
  3. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த ‘வாழ்விட மேம்பாட்டு திட்டம்’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  4. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில் , மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பி உள்ள சேஞ்ச் -4 விண்கலத்தில் இருந்து யாடு -2 வாகனம் தரையிறக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்காக, யு.கே. சின்ஹா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவில் முதல் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சத்தம் அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த்து பெற்றுள்ளார்
  2. ஹாங்காங்கில் நடைபெற்ற உலக நினைவாற்றல் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த, துருவ் மனோஜ் (இந்திய வம்சாவளி) இரு தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Previous Post Next Post