உலக செய்திகள்
- பாகிஸ்தான் வரலாà®±்à®±ிலேயே à®®ுதல் à®®ுà®±ையாக இந்துப் பெண் மன் குà®®ாà®°ி போதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொà®±ுப்பேà®±்க உள்ளாà®°்.
- உலக சுகாதாà®° à®…à®®ைப்பின் (WHO), தென்கிழக்கு ஆசியாவின் பிà®°ாந்திய இயக்குநராக “டாக்டர். பூனம் கெத்ரபால் சிà®™்” (Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளாà®°்.
- அண்டை நாட்டுடன் நடக்குà®®் போà®°ின் போது மனித இழப்புகளை தடுப்பதற்காகவுà®®், எதிà®°ி நாட்டு இலக்குகளை à®…à®´ிப்பதற்காகவுà®®், இந்திய விà®®ானப் படையானது ஹாரப் (HAROP) ரக ட்à®°ோன்களை (ஆளில்லா போà®°் விà®®ானம்) இஸ்à®°ேலிடம் இருந்து வாà®™்க திட்டமிட்டுள்ளது.
- ஆக்ஸ்போà®°்ட் அகராதியானது 2018ஆம் ஆண்டிà®±்கான இந்தி வாà®°்த்தையாக, “நாà®°ி சக்தி” என்à®± வாà®°்த்தையை à®…à®±ிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
- 2019à®®் ஆண்டிà®±்கான சுபாà®·் சந்திà®° போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்காà®°் விà®°ுது “தேசிய பேà®°ிடர் பதிலளிப்பு படையின் 8வது படைப்பிà®°ிவிà®±்கு” வழங்கப்பட்டுள்ளது.
- குடியிà®°ுப்பு அல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக (Kerala to launch NRI Pension Scheme) “பிரவாசி ஓய்வூதிய திட்டம்” என்à®± திட்டத்தை கேரளா à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது.
- என்ஜின் இல்லாமல் இயங்குà®®் இந்தியாவின் à®®ுதல் அதிவேக இரயிலான, “இரயில் 18 எக்ஸ்பிரஸின்” பெயர் “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” என à®®ாà®±்றம் செய்யப்பட்டுள்ளது.
à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்பம்
- பழைய மற்à®±ுà®®் புதிய à®°ூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு ஆடியோ வடிவில் செய்தி அனுப்புவதற்காக “à®°ோà®·ினி” என்à®± à®®ொà®®ைல் செயலியை “IIT à®°ோபாà®°்” என்à®± à®…à®®ைப்பு சண்டிகரில் à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- சர்வதேச அளவில் மதிப்பு à®®ிக்க 100 பிà®°ாண்டுகளில் 86-வது இடத்தை டாடா பிà®°ாண்ட் பிடித்துள்ளது.