RRB Tamil Current Affairs 20th December 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயக் கடனை முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
  2. ராஜஸ்தானில் இந்திய-ரஷ்யா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது
வர்த்தக செய்திகள்
  1. முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்களை சந்தையிலிருந்து வாங்குகிறது.
  2. இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் வோகோ நிறுவனத்தில் 710 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஓலா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஐபில் 2018 ஏலத்தில் 20 லட்சத்தில் ஆரம்பித்து 8 .4 கோடிக்கு பஞ்சாப்பால் ஏலம் எடுக்கப்பட்டார் தமிழக பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி
  2. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
Previous Post Next Post