உலக செய்திகள்
- அயர்லாந்தில் நடைபெà®±்à®± அதிபருக்கான தேà®°்தலில், 56 சதவீதம் வாக்குகளைப் பெà®±்à®±ு à®®ைக்கேல் டி ஹக்கின்ஸ் à®®ீண்டுà®®் அதிபராக தேà®°்ந்தெடுக்கப்பட்டுள்ளாà®°்.
தேசிய செய்திகள்
- சுகாதாரத்தில் காந்திய சித்தாந்தத்தையுà®®் ஸ்வச் பாரத் திட்டத்தின் à®®ூலம் அதனை நடைà®®ுà®±ைப்படுத்துவதற்காக ‘காந்திய சிந்தனைகள் மற்à®±ுà®®் சுகாதாà®°à®®் (Gandhian Thoughts and Sanitation) என்னுà®®் கருத்தரங்கு மகாà®°ாà®·்டிà®°ாவின் வாà®°்தா à®®ாவட்டத்தில் குடிநீà®°் மற்à®±ுà®®் சுகாதாà®° à®…à®®ைச்சகத்தின் சாà®°்பில் நடத்தப்பட்டது.
- புது டெல்லியின் DRDO பவனில், இணையவழியில் புத்தாக்கம் (Cyber Innovation), இணையப் பாதுகாப்பு (Cyber Security), சவால்கள் மற்à®±ுà®®் கண்டுபிடிப்புகள் à®®ீதான à®’à®°ு நாள் à®®ாநாடானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்à®±ுà®®் à®®ேà®®்பாட்டு à®…à®®ைப்பின் (DRDO – Defence Research and Development organisation) தலைà®®ையில் நடைபெà®±்à®±ுள்ளது.
- சத்தீஸ்கரின் à®°ாய்ப்பூà®°ில், இளைய தலைà®®ுà®±ையினர் à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக 8 à®®ுதல் 10à®®் வகுப்பு வரை பயிலுà®®் à®®ாணவர்களுக்கு இளம் புத்தாக்குநர் திட்டம் 2018 (YIP – Young Innovators Programme) எனுà®®் à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்ப போட்டியானது, IIT – கரக்பூà®°் சாà®°்பில் நடத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- எகிப்தின் à®·ாà®°à®®் எல் à®·ேக்கில் நடைபெà®±்à®±ு வருà®®் 2018à®®் எகிப்து இளையோà®°் & சிà®±ுவர் ஓபன் à®®ேசை பந்தாட்டப் போட்டித் தொடரில், à®®ினிகேடட் சிà®±ுவர் à®’à®±்à®±ையர் பட்டத்தை, இந்தியாவின் விà®·ால் à®°ாஜ்வீà®°் à®·ா, எகிப்தின் à®®ுஸ்தாபாவை தோà®±்கடித்து வென்à®±ுள்ளாà®°்.
- ஓமனின் மஸ்கட் நகரத்தில் நடைபெà®±்à®± ஆசிய ஹாக்கி சாà®®்பின்ஸ் டிà®°ாபி இறுதிப் போட்டியில் இந்தியாவுà®®், பாகிஸ்தானுà®®் கூட்டாக இணைந்து வெà®±்à®±ி பெà®±்à®±ுள்ளது.
à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்பம்
- à®…à®®ெà®°ிக்காவின் à®®ிக்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் டிவிட்டர் மற்à®±ுà®®் à®®ுகநூல் போன்à®± சமூக வலைதளங்களில் உலவுà®®் போலியான தகவல்களை கண்காணிக்க வலைதளம் அடிப்படையிலான கருவி ஒன்à®±ை உருவாக்கியுள்ளனர்.
வர்த்தக செய்திகள்
- பொà®°ுளாதாà®° விவகாà®°à®™்களுக்கான à®…à®®ைச்சரவைக் குà®´ுவானது 2022à®®் ஆண்டில் விவசாயிகளின் வருà®®ானத்தை இரட்டிப்பாக்குவதற்காக FAIDF (Fisheries and Aquaculture Infrastructure Development Fund) à®®ீன்பிடித் துà®±ை மற்à®±ுà®®் à®®ீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு à®®ேà®®்பாட்டு நிதி என்à®± நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- தேà®°்தல் நிதிப் பத்திà®°à®™்களை வழங்குவதற்குà®®் அப்பத்திà®°à®™்களை à®°ொக்கமாக à®®ாà®±்à®±ுவதற்குà®®் பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) à®…à®™்கீகாà®°à®®் அளித்து மத்திய அரசு à®…à®±ிவிப்பொன்à®±ை வெளியிட்டுள்ளது.