உலக செய்திகள்
- உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 66 வது இடத்திலும் சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது
- INS Tarangini 205 நாள் உலக சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்தியாவுக்கே திரும்பிவந்துள்ளது
- நோபல் பரிசு வென்ற மலலா யூசுப்சாய் 2018 ஆம் ஆண்டு Gleitsman விருது வழங்கப்பட்டது
தேசிய செய்திகள்
- டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயற்கைகோள் உருவாக்கும் பணியை விரைவுபடுத்துவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மேலாண்மை குழுவை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றி அமைத்துள்ளார். மனிதர்களை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்புவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் உருவாக்கினார்.
- நீதிபதி விஜய் குமார் பிஸ்வாஸ் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
- ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆதித்யா பூரி நியமிக்கப்பட்டுள்ளார்
- பேஸ்புக் டிஜிட்டல் எழுத்தறிவு நூலகம் 6 இந்திய மொழிகளில் தொடங்கிவுள்ளது
- இந்தியாவின் 25 வது DST - CII தொழில்நுட்ப உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது
- உத்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநிலத்தின் "உணவு மதிப்பு சங்கிலி" திட்டத்தை தொடங்கிவைத்தார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இரண்டு புதிய போர்க் கப்பல்களை வாங்குவதற்க்காக இந்தியா, ரஷ்யாவுடன் $ 950 மில்லியன் மதிப்பீட்டிற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
- நாசாவின் பார்கர் ஆய்வுக்கலம், இதற்குமுன் வேறெந்த கலமும் நெருங்காத தொலைவில், சூரியனை நெருங்கியுள்ளது.
- செயற்கைகோள் உருவாக்கும் பணியை விரைவுபடுத்துவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மேலாண்மை குழுவை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றி அமைத்துள்ளார். மனிதர்களை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்புவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் உருவாக்கினார்.