RRB Tamil Current Affairs 16th November 2018

உலக செய்திகள்
  1. சமுத்திர சக்தி-(கடற்பயிற்சி) – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது.
  2. சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (Xinhua) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, Wuzhen மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.
  2. இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.
  3. ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா – 2018 (Exercise INDRA- 2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தடலில் (Babina Military Station) நவம்பர் 18 முதல் நடைபெறவுள்ளது.
  4. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சூரியனுக்கு அருகில், ‘சூப்பர் பூமி’ ஒன்றை விண்ணியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு “பர்நார்ட் நட்சத்திரம் பி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) ஜி சாட் – 29 (GSAT – 29) என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அதிக எடையை தாங்கிச் செல்லக் கூடிய ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 – டி2 (GSLV – Mark III – D2) என்னும் ராக்கெட் மூலம் நவம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
முக்கிய தினங்கள்
  1. உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர்
Previous Post Next Post