RRB Tamil Current Affairs 13th October 2018

உலக செய்திகள்
  1. உலகின் மிக நீண்ட விமான பயணத்தை, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” ஆனது சிங்கப்பூருக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையே தொடங்கியுள்ளது.
  2. 2018 ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில் (2018 Hency Passport Index) இந்தியா, 81-வது இடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
  1. தேசிய மனித உரிமை ஆணையத்தின் 25 ஆண்டுவிழாவை (அக்டோபர் 12) அடுத்து சிறப்பு தபால்தலை பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளது.
  2. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் 65 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரரான “பஜ்ராவ் புனியா” மூன்றாவது இடத்தைப் பிடித்து, உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  2. இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில், மகளிர் பி1 செஸ் போட்டியில் இந்;தியாவின் கே ஜெனித்தா ஆன்டோ இந்தோனேசியாவின் மருங்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் “உலகின் முதல் உயிர் – மின்னணு மருந்தை” (World’s First Bio- Electronic Medicine) உருவாக்கியுள்ளனர்.
  2. The Paradoxical Prime Minister: Narendra Modi And His India என்ற ஆங்கிலப் புத்தகத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் “சசி தரூர்;” எழுதியுள்ளார்.
Previous Post Next Post