உலக செய்திகள்
- கொலம்பியாவின் அடுத்த ஜனாதிபதியாக இவான் டூக் பதவி ஏற்றார்
நியமனங்கள்
- ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மாவின்((Ram Sewak Sharma)) பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து, மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக செய்திகள்
- நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4% பன்னாட்டு பண நிறுவனம் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- U-20 மற்றும் U-16 அணி கால்பந்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது
- அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் சுவரேவ் வெற்றிபெற்று மீண்டும் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.