RRB Tamil Current Affairs 28th July 2018

தேசிய செய்திகள்
  1. கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் 2017-18 ம் ஆண்டு முதல் 20189-20ம் ஆண்டு வரையில் செயல்பாட்டில் இருக்கும்.
  2. BAN2401 மூளையில் ஏற்படும் பிளேக் நோய் மற்றும் அல்சைமர் நோயின் அற்றலை குறைக்கிறது. மாசசூசெட்ஸ், கேம்பிரிட்ஜ்–இல் அமைந்துள்ள,ஜப்பான் சார்ந்த Eisai நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது .
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. மனிதனால் சூரியனுக்கு முதலில் ஏவப்பட்ட மிஷன் – Parker Solar Probe
  2. சியரா லியோனில் ஒரு புதிய எபோலா வைரஸ் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
விளையாட்டு செய்திகள்
  1. உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. உலக ஹெபடைடிஸ் தினம் : 28 ஜூலை. “Test. Treat. Hepatitis” என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.
Previous Post Next Post