தேசிய செய்திகள்
- ருவாண்டாவில் இந்திய தூதரகம் அமைக்க ரூ1379 கோடி நிதியுதவியை மோடி வழங்கினார்
- பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Ministr) ‘Childline1098’ Contest ஐ தொடங்குகிறது
- மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் Swachh Survekshan Grameen 2018 திட்டத்தை தொடங்கியது (SSG-2018)
உலக செய்திகள்
- இந்தியா மற்றும் உகாண்டா, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும்(Defence Cooperation), உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பாகவும் மற்றும் பொருள் சோதனை ஆய்வகம்(Material Testing Laboratory),கலாச்சார பரிவர்த்தனை திட்டம்(Cultural Exchange Programme) போன்ற பல்வேறு துறைகளில் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்
நியமனங்கள்
- ரிஷி ஸ்ரீவாஸ்தா Tata AIA –யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டியாக நியமிக்கப்படுகிறார்
விளையாட்டு செய்திகள்
- ஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்தார்