இந்திய நிகழ்வுகள்
- கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டம் அஞ்செட்டி à®…à®°ுகே உள்ள à®®ிலிதிகி கிà®°ாமத்தில் 2500 ஆண்டுகள் ‘பழைà®®ையான இசை பாà®±ை” கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- சுலாபக் ஜல் திட்டம் - அசுத்தமான குளம் மற்à®±ுà®®் நதிநீà®°ை சுத்தமான குடிநீà®°ாக à®®ாà®±்à®±ுà®®் இத்திட்டம் பீகாà®°் à®®ாநிலத்தில் தர்பங்கா à®®ாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியா – ஆசியான் கடல்சாà®°் ஒத்துà®´ைப்பை வலுப்படுத்துதல் “Strengthening India – ASEN Maritime Cooperation” தொடர்பான 10வது டெல்லி உரையாடல் à®®ாநாடு (Delhi Dialogue - X) புதுடெல்லியில் நடைபெà®±்றது.
- குஜராத் கடற்கரையிலுள்ள காà®®்பாட் வளைகுடாவில் கடல் காà®±்à®±ு வளத்தை மதிப்பீடு செய்வதற்காக LiDAR என்னுà®®் தொலையுணர்வு கருவியை தேசிய காà®±்à®±ு ஆற்றல் நிà®±ுவனம் (National Institute Of wind Energy - NIWE) நிà®±ுவியுள்ளது.
உலக நிகழ்வுகள்
- இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெà®°்னாண்டோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாà®°்.
- இந்தியா மற்à®±ுà®®் கானா இடையே இருதரப்பு ஒத்துà®´ைப்பை à®®ேà®®்படுத்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெà®´ுத்தாகியுள்ளன.
புத்தகங்கள்
- அலுà®®ினியம்: தி ஃபியூச்சர் à®®ெட்டல்(Aluminium : The Future Metal) என்à®± புத்தகத்தை ‘தபன் குà®®ாà®°் சந்த்’ என்பவர் எழுதியுள்ளாà®°்.
- உ.வே. சாà®®ிநாத அய்யர் கருவூலம் என்à®± நூல் ஆ.இரா. வேà®™்கடாசலபதி என்பவரால் எழுதப்பட்டு தமிழக ஆளுநர் ‘பன்வாà®°ிலால் புà®°ோகித்’ என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது