RRB Tamil Current Affairs 3rd July 2018

உலக செய்திகள்
  1. பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் மெக்கார்ட்னே((mccartney)) என்பவர் தாருடன் பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து தார் சாலைகளைக் காட்டிலும் வலிமையான சாலைகளை அமைக்க முடியும்  கண்டுபிடித்துள்ளார்
  2. மியான்மரில் ரோகிங்கியர்களுக்கு அடிப்படை உரிமைகளும் குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
  3. ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அபூர்வ வகையான வெள்ளைத் திமிங்கலம் கண்டறியப்பட்டுள்ளது.
  4. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர்.
  5. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறது.
  6. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை சீனா அறிவித்துள்ளது.
இந்திய செய்திகள்
  1. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மின்சாரத்தில் ஓடும் பேருந்துகளை இயக்க திட்டம்
  2. ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
  3. ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு, நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார்.
வர்த்தக செய்திகள்
  1. நான்கு நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட விண்ணப்பம் அளித்துள்ளன. இந்த ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
Previous Post Next Post