RRB Tamil Current Affairs 15th July 2018

உலக செய்திகள்
  1. இந்திய–ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. ஒடிஷாவின் சந்திப்பூரில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
  2. இந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் மையம், அமெரிக்க பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய செய்திகள்
  1. உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையத்தை வங்கதேசத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
  2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி ரஷியாவின் மேற்கு பகுதி நகரான செல்யாபின்ஸ்க் நகரில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 20–ந்தேதி முதல் 29–ந்தேதி முடிய ‘அமைதி இயக்கம்’ என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது.
  3. குஜராத் முதலமைச்சர் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 39 கோடி ரூபாய் “சீமா தர்ஷன்” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்
  4. இந்திய ஜிம்னாஸ்ட் டிபா கர்மகார் டிபா கர்மாக்கர்(Dipa Karmakar) திரிபுராவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்படுகிறார்
  5. இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் ICWA தலைவர் எம்.வெங்கையா நாயுடு டிசிஏ(TCA) ராகவனை ஐ.சி.டபிள்யு.ஏ(ICWA)வின் பொது இயக்குநராக (DG) நியமிக்கிறார்.
விளையாட்டு செய்திகள்
  1. ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியாயை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  2. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

Previous Post Next Post