உலக செய்திகள்
- அதிக தூரம் பயணம் செய்ய நேரடி விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
- அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்பெல் செக் என்ற வார்த்தை உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் நெம்மானி11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார்
தேசிய செய்திகள்
- டெல்லி மாநில அரசு 40 வகையான சேவைகளை மக்களின் வீடு தேடி வருவதற்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது
- நகர்ப்புற மக்களின் நலனுக்காக மத்திய அரசு சுமார் 50 லட்சம் வீடுகளை கட்டித்தரவுள்ளது
- ஒடிஸா மாநில அரசு அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
வர்த்தக செய்திகள்
- உகாண்டாவில் சமூக வலைத்தளங்களுக்கு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்
விளையாட்டு செய்திகள்
- இந்திய ஹாக்கி மகளிர் அணியின் கேப்டன் ஆக ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்