உலக செய்திகள்
- கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக்கில் ((Biskek)) உள்ள நேஷனல் மருத்துவமனையில் மூளையின் திறனுக்கேற்ப வேலை செய்யும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரக் கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.
- ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது
- உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சீனா அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்திலும் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் இரண்டாம் இடத்திலும் நரேந்ரா மோடி 9 வது இடத்திலும் உள்ளனர்
- சீனா காற்றுமாசை கணித்து கூற கோபஃன் - 5 எந்த செயற்கை கோளை 4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது
- மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
- டெல்லி காவல் துறை காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க பேஸ் ரெகாக்னிசன் என்ற மென்செயலியை அறிமுகப்படுத்தியது
- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சியன்சிக் சென்றார்
வர்த்தக செய்திகள்
- வங்கிகளின் வரா கடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாகவோ இந்தியாவின் வராக்கடன் கனரமாகவே இந்தியாவின் வளர்ச்சி குறைவாக உள்ளதாக ஐக்கிய நடுகல் சபை அறிவித்துள்ளது
- ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் சுமார் ரூ 16 மில்லியன் க்கு வாங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ராஜஸ்தானில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கமலி என்ற மனைவி 350 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்
- ரஷிய கால்பந்து சம்மேளனத்துக்கு சார்வதேச கால்பந்து சம்மேளம் ரூ.20.15 லட்சம் மேம்பாட்டிற்காக வழங்கியது