உலக செய்திகள்
- கற்று மாசு மற்றும் பூமி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் வில்லட் ஓவியா என்ற குறைந்த எடையுடைய செயற்கைக்கோளை தமிழகத்தை சேர்ந்த அனிதா சாட் உருவாக்கியுள்ளார்
- ஜப்பானின் டோக்யு எனும் காளைகள் மோதும் மைதானத்தில் முதல் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
- இந்தியாவில் பெண் குழந்தைகளை அதிகம் தத்தெடுக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது
- த்ரிபுராவில் உள்ள செய்திசேனல்கள் இந்தியில் செய்திகளை ஒளிபரப்பவுள்ளது
- மாஸ்டில் நடைபெற்ற வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் நடிகர் பாக்கியராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
- வீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மும்பையில் ஹந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஐரோப்பாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக அளவிலான செஸ் போட்டியில் 7 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த லகபஷனா சாம்பியன் பட்டம் பெற்றார்
- அபுதாபி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் கமிட் பாண்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
- மொராக்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டனஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
- இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா 20 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது
- இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லோகேஷ் தங்க பதக்கம் வென்றார்
- ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்ட்டிங் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரம்யா தங்கம் வென்றார்