உலக செய்திகள்
- ஒன்பது வருடத்திற்குப் பிறகு லெபனானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
- செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இன்சைட் எனும் விண்கலத்தை அட்லஸ் ராக்கெட் மூலம் நாசா விண்ணில் செலுத்தியது
- கார்ல் மார்க்சின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டி அவர் பிறந்த முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு. சீனா அரசு அவரின் சிலையை ஜெர்மனிக்கு வழங்கியது
தேசிய செய்திகள்
- நாளொன்றுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் (Garg) தெரிவித்துள்ளார்.
- கேரளா பெண்களுக்கென்றெ தனியாக ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது
வர்த்தக செய்திகள்
- இந்திய மிருகங்கள் வெளிநாட்டு கடன் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- செக் குடியரசு ப்ராஹ் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கமான் வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் விரங்கனைகளுக்கு ரூ.1.3 கோடி பரிசை இந்திய அரசு வழங்கியுள்ளது
- சீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50கிலோமீட்டர் பிரிவில் சீன வீராங்கனை லியாங் ரூய் உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.