RRB Tamil Current Affairs 30th April 2018

உலக செய்திகள்
  1. குற்ற சம்பாவங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ள துபாய் காவல்துறை புதிய ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
  2. பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஆம்பூர் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்தார்
தேசிய செய்திகள்
  1. நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரபாத் காவல் நிலையம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது
  2. நாடு முழுவதும் சுமார் 650 பெமென்ட் வங்கிகள் தொடங்கப்படும் என்று மோனோஜ் சிங்ஹா தெரிவித்துள்ளார்
  3. மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்
  4. இந்தியாவுக்கு சொந்தமான GPS புதிய செயற்கை கூழை விண்ணில் செலுத்தியது
வர்த்தக செய்திகள்
  1. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOCL) ரூ.4,221 கோடி முதலீட்டில் பெட்ரோகெமிக்கல் ஆலையை அமைக்கவுள்ளதாக இயக்குனர் V K ஷுக்லா தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. பிரேசில் கால்பந்து தலைவர் பதவியில் இருந்த மார்கோ போலோ டெல் நீரோவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது
  2. ஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே கிராண்ட்ப்ரிக்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்
  3. ஐஸ்லாந்தில் நடைபெற்ற சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்
  4. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்
  5. செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி , 5 வெண்கல பாதகங்களை வென்றது
  6. சீனாவில் நடைபெற்ற குன்மிங் இப்பெண் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் கன்னேஸ்வன் சாம்பியன் பட்டம் வென்றார்

Previous Post Next Post