RRB Tamil Current Affairs 2nd May 2018

உலக செய்திகள்
  1. கேப்டவுன் நகரின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது
  2. இலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
தேசிய செய்திகள்
  1. காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோவ் முதலிடத்தில் உள்ளது
  2. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட காற்று மாசுமிக்க நகரங்களின் படியில் இந்தியா 14வது இடத்தை பெற்றுள்ளது
  3. தமிழகத்தில் ரூ.2,467 கோடியில் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது
  4. சௌபாக்கிய திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்று ஆர்.ஆர்.சிங் தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. கப்பல் சரக்கு போக்குவரத்துக்கு புக் செய்யும் முறையை அறிமுகப்படுத்த இந்திய கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தை பெற்றுள்ளது
  2. சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் 10m ஏர் பிஸ்டல் தரவாரிசை பட்டியலில் இந்தியாவின் ஷஹார் ரிஸ்வி முதலிடம் பிடித்துள்ளார்
  3. ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தையும் ஆஸ்திரிலியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது
  4. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. இந்திய குத்துசண்டை வீரரான நீரஸ் கோயத் ஆசிய அளவில் சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இரங்கல்
  1. மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும் மேற்குவங்க மாநிலத்தின் நிதியமைச்சருமான அசோக் மித்ரா காலமானார்
Previous Post Next Post