RRB Tamil Current Affairs 20th May 2018

உலக செய்திகள்
  1. மலேசியா அரசு ஜூன் 1 முதல் சரக்கு மற்றும் சேவைகளின் வரியை ரத்துசெய்யவுள்ளது
  2. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இராணுவ தளவாடங்களுக்கான தயாரிப்பு, கொள்முதல் போன்றவற்றிற்கான ஒப்பந்தகங்கள் கையேழுதிடப்பட்டன
  3. உலகின் முதலாவது மிதவை அணுசக்தி நிலையம் ரஸ்யாவில் அமைக்கப்பட்டுள்ளது
  4. இந்தியா ஐரோப்பா கலாச்சாரங்களின் பாலமாக விளங்கியதாக அமிதாப் பச்சனுக்கு ஐரோப்பிய யூனியன் சிறப்பு விருது வழங்கியது
  5. குவைத்தில் நடைபெற்ற இந்தியன் ப்ரண்ட் லைனர்ஸ் சேவை அமைப்பின் 21ம் ஆண்டு விழாவில் என்.சி.மோஹன்தாசின் உலக அளவில் சாதித்த இந்திய மருத்துவர்கள் என்ற நூலை இந்திய தூதர் ஜீவசாகர் வெளியிட்டுள்ளார்
தேசிய செய்திகள்
  1. 2028ம் ஆண்டிற்குள் உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடிக்கும் என ஐ.நா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
  2. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை இணை அமைச்சரும் முன்னாள் இராணுவ தலைமை அதிகாரியும் ஆன வி கே சிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
  3. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
  4. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்றார்
வர்த்தக செய்திகள்
  1. தமிழகத்தில் இ-நாம் எனும் ஆன்லைன் வேளாண் விளைபொருட்களின் விற்பனை மையங்களை கூடுதலாக 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஹாக்கி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  2. தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வெங்கடாசலபதி தங்கம் வென்றுள்ளனர்
Previous Post Next Post