உலக செய்திகள்
- பிரிட்டனின் அமைச்சராக பாக்கிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்
- நாசா நிறுவனத்தின் டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்துள்ளது
- இந்தியா ரஷியாவிடமிருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிராயம்ப் நர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தமிட்டுள்ளது
- அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷேஃபர்ட்0 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
- அமெரிக்கா பிரடேட்டர் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
- காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற நடுவராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்
- வர்த்தக செய்திகள்
- ஜிஎஸ்டி நடைமுறையின் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது
- நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ.1 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்
- 2018-19 சீசனுக்கான அயர்லாந்து கிரிக்கெட் தலைவராக ஐதீன் ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் கெளரவ் கில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
- அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹெமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
இரங்கல்
- அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் காலமானார்
முக்கிய தினங்கள்
- மே 01- சர்வதேச தொழிலாளர் தினம்