RRB Tamil Current Affairs 19th May 2018

உலக செய்திகள்
  1. ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவிற்காக துபையில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிர்மல்4 மணி நேரம் இடைவிடாது பண்பலை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்துள்ளார். இவர் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
  2. அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பதிலுக்காக ரோபோக்கள் பட்டம் பெற்றனர்
தேசிய செய்திகள்
  1. ஆதார் அட்டை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான அடையாள அட்டையை (யுடிஐடி) மத்திய அரசு வழங்கவுள்ளது
  2. நாட்டில் இயற்கை பேரிடர்களால் ஆண்டுதோறும் சராசரியாக 2,200 உயிரிழப்புகளும் ரூ.60,000 கோடி மதிப்பில் பொருள் சேதமும் ஏற்படுவதாக மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. டிடிஎஸ் பிடித்தத்தை செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
  2. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது
  3. லண்டனில் வர்த்தகம் தொவங்க IE20 திட்டத்தின் கீழ் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது
  4. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில்6 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் உலகப் பொருளாதார அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்து போட்டியில் தெற்கு,மேற்கு இரயில்வே அணிகளும் சென்னை ஐசிஎப் அணியும் வெற்றி பெற்றது
Previous Post Next Post