RRB Tamil Current Affairs 16th May 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் ஜெருசலேம் நகரில் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது.
  2. ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புதின் திறந்து வைத்தார்.
  3. போர்ப்ஸ் பத்திரிகை உலக கோடீஸ்வர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவை சேர்ந்த வியாபாரிகள் 100 பேர் அரேபியாவில் கோடீஸ்வரர்களாக உள்ளது தெரியவந்துள்ளது
  4. மலேசியாவின் புதிய பிரதமராக மஹாதீர் முகமது பதவியேற்றுள்ளார்
தேசிய செய்திகள்
  1. நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார்.
  2. மத்திய பிரதேச மாநிலத்தில் வருகை பதிவேட்டின் போது பள்ளி மாணவர்கள் கட்டாயம் ஜெய்கிந்த் கூற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
  3. லோக் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவின் தலைவராக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளார்
  4. கர்நாடக மாநிலத்தின் முதர்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் 2-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. பேட்டரி மற்றும் ஹைபிரிட் உள்ளிட்ட சுற்றுசூழல் பதிக்காப்பு வாகனங்களுக்காக மத்திய அரசு ரூ.9,400 கோடி வழங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
Previous Post Next Post