RRB Tamil Current Affairs 13th May 2018

உலக செய்திகள்
  1. ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த, 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அதிகாரிகள் இத்தாலி செல்கின்றனர்.
  2. சீனா அரசு ஈரான் நாட்டுக்கு புதிய சிறையில் சேவையை தொடங்கியுள்ளது
  3. இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்தியத் திரைப்படங்களில் பல்லாயிரம் பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது.
  2. உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய ரயில் பெட்டிகளில் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக விமானத்தில் உள்ளது போன்று கருப்புப் பெட்டி பொருத்தப்படுகிறது.
  3. கர்நாடக தேர்தலில் முதல் முறையாக பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வாக்கு சாவடிகளும் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் பிங்க் பூல் என்ற வாக்கு சாவடிகளை அறிமுகப்படுத்தப்பத்துள்ளது
  4. 2018 க்குள் 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
  5. மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 35 செவிலியர்களுக்கு வழங்கினார்
வர்த்தக செய்திகள்
  1. ஜிஎஸ்டி சம்பந்தமாக புதிய மொபைல் செயலி ஜிஎஸ்டி ரெட்ஸ் பைண்டர்ரை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார்
  2. மத்திய அரசு 3 அந்நிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு ஏப்ரலில் அனுமதியளித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. தேசிய பயிற்சி முகாம் மற்றும் பயிற்சி மையங்களில் மருந்து ஊசிகளை தடகள வீரர்கள் கொண்டு செல்ல இந்திய தடகள சங்கம் தடை விதித்துள்ளது

Previous Post Next Post