RRB Tamil Current Affairs 12th May 2018

உலக செய்திகள்
  1. இலங்கையின் வடமாகாண அவை மே-18 ஐ தமிழ் இன அழிப்பு நாளாக அறிவித்துள்ளது
  2. அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்றது
  3. ட்ரோன் விமானங்கள் மூலம் உணவை விநியோகம் செய்ய உபேர் நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.
  4. பங்களாதேஷின் முதல் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை சுமந்தபடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாகச் விண்ணில் செலுத்தப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. தேர்தல் பணியில் எதிர்பாராதுவ உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
  2. இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்கிய பொக்ராக்-2 அணுஆயுத சோதனை நடைபெற்று 20 வருடங்கள் ஆகிறது
  3. காஸ்மீரில் மீது சொத்துவங்கினாள் முத்திரை கட்டினத்தில் இருந்து விலக்கு
  4. பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சில் பாதிப்படைந்த பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நிவாரண நிதி அளிக்கப்படவுள்ளது
  5. மணிப்பூரின் உயர்நிதிமன்ற நீதிபதியாக ராமலிங்கம் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்
  6. மேகாலயாவின் உயர்நிதிமன்ற நீதிபதியாக முகமது யாஹுப்மிர் நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. இந்திய தொழிலாக உற்பத்தி விகிதம்4% வளர்ச்சியடைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. லெபனான் நாட்டில் நடைபெற்ற ஆசிய கேட் ஜூடோ சாம்பியன் போட்டியில் இந்திய 2தங்கம் வென்றனர்
  2. மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை காவல்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது
  3. பேட்மிட்டன் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் இந்திய பாட்மிட்டன் சமேளம் மற்றும் யோனெக்ஸ் நிறுவனம் இடையே ரூ.74 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது
முக்கிய தினங்கள்
  1. மே 12 - உலக செவிலியர் தினம்
Previous Post Next Post