உலக செய்திகள்
- உபேர் நிறுவனம் பறக்கும் டாக்சி திட்டம் தொடர்பான ஆய்வுக்கு நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது
- பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் 71வது கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.
- பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு நம்பர் பிளேட் பச்சை வண்ணத்தில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது
- ஷங்காய் கூட்டுறவு நிறுவனதின் சுற்றுசூழல் மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
- USA யும் இந்தியாவும் விமான போக்குவரத்திற்காக ஒப்பந்தமிட்டுள்ளார்
- புதுப்பிக்க தக்க ஆற்றலுக்கான சமேளம் இந்தியாவின் தூய்மை ஆற்றல் 70 ஜிகா வாட்டை தண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது
- அருணாசல் பிரதேச முதலமைச்சர் மிக பெரிய சூரிய ஒளி ஆற்றலை உருவாகும் பூங்காவை இடநாகரில் தொடங்கிவைத்தார்
- பவன் கல்யாண் உலகிலேயே உயரமான கொடி கம்பத்தை தெலுங்கானாவில் தொடங்கிவைத்தார்
- போலாந்தும் குஜராத்தும் இணைந்து 100 வது சுதந்திரத்தினத்தை கொண்டாட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்
வர்த்தக செய்திகள்
- இந்திய விமானநிலைய நிறுவனம் ரூ.945 கோடி செலவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது
- தேனீர் (TEA) உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எகிப்து மற்றும் ஈரான் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன
- மலேசியாவின் மகதீர் முஹமட் உலகின் மிக வயதான தலைவர் அவர்
- சீனாவின் அலிபாபா நிறுவனம் பாகிஸ்தானின் டர்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- யாஹூ ஸஃயிர்றேல் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களுக்கான சாட்(CHAT) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
- டிஜிட்டல் இந்தியா இன்டெர்ன்ஷிப் திட்டத்தை டெல்லியில் மனிதவள துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்