உலக செய்திகள்
- அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பிக்கும் நபர்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை பெற அமெரிக்கா முடிவுசெய்துள்ளது
தேசிய செய்திகள்
- மகராராஷ்ட்டிர மாநிலம் புனேவில் தவறான திசையில் பயணிக்கும் வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
- உலகின் மிக முக்கியமான சுற்றுலாத்தளமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க அதிகபட்சமாக 3மணி நேரம் மட்டுமே அனுமத்தோய் அனுமதி அளிக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது
- அஹமதாபாத் - மும்பை இடையே நாள்தோறும் 70 முறை புல்லட் இரயில்களை இயக்கப்படுகிறது
விளையாட்டு செய்திகள்
- தமிழகத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் தங்கராஜு நடராஜன் ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணிக்காக விளையாட உள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 10செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது. 2017இல் 18ராக்கெட்டுகளை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் 30ராக்கெட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது
- 2km சுற்றளவில் உள்ள கொசுக்களை கண்டறிய சீனா அதிர்வலைகளை கிளப்பும் ரேடார் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது
நியமனங்கள்
- ஐக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரத்துறை தலைவராக ரோஸ்மெர்ரி டிகார்லோ நியமிக்கப்பட்டுள்ளார்
- துணை தேர்தல் அதிகாரியாக சந்திர பூஷன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்