உலக செய்திகள்
- இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெம்மி பாரோ ((Jammie Barrow)) என்பவர் பனிச்சறுக்கு பலகையில் மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து உலக சாதனை செய்துள்ளார்.
- மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் வடதுருவத்திற்கு ஆராய்ச்சிக்குச் சென்ற அயர்லாந்தைச் சேர்ந்த பவுல் ராபின்சன் என்பவர் உலகின் மிகக் குளிரான வடதுருவத்தில், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்கும் குறைவாக ஓடி, சாதனை படைத்துள்ளார்.
- சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் முதல் முறையாக ஊழியர் இல்லாமல் பேசும் ரோபோக்கள் மூலமாக இயங்கும் அரசு வாங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
- சிங்கப்பூரில் கேபினட் அமைச்சராக இந்திய வாசவளியை சேர்ந்த இந்திராணி ராஜா நீக்கமிக்கப்பட்டுள்ளார்
- அமெரிக்காவில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக மைகேல் பாம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார்
- பங்களாதேஷில் 2வது முறையாக அப்துல் ஹாமீக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- வங்கிகள் அளிக்கும் சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்றும், 5 ஆண்டு முன் தேதியிட்டு அதனை செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தர ஆய்வில் இந்தியா 138-வது இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கைச் சுதந்திரம் குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.
- பாட புத்தகங்கள், நோட்டுகளுக்கு பாலித்தீன் அட்டைகள் போட வேண்டாமென்று மாணவர்களுக்கு உத்தரவிடுமாறு, பள்ளிகளுக்கு டெல்லி மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
- S400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா
- இந்தியா - மங்கோலியா இடையே வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
- கடந்த நிதியாண்டில் 2503 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளதாக ஐசிஎப் பொதுமேலாளர் சுதான்சு மணி தெரிவித்துள்ளார்.
- இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் பேருந்து சேவையின் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது.
- ஏசியாமணியின் வருடாந்திர வங்கி துறை விருது வழங்கும் விழாவில் கோமர்ஷல் வங்கி சிறந்த வாங்கி, பிரீமியம் வங்கிச் சேவையில் சிறந்த வங்கி, கூட்டாண்மை பொறுப்பு திட்டத்தில் சிறந்த வங்கி" என மூன்று விருதுகளை பெற்றது.
- சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் இனி ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவின் ஷாஹ்சார் ரிஸ்வி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- இந்தியா 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய பளு தூக்குதல் போட்டியை நடத்தும் என உஸ்பெகிஸ்தான் அர்கெஞ்ச் நகரில் நடைபெற்ற பளு தூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல் போட்டியின் ஹைதராபாத் அணியின் வீரர் "பில்லி
- ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்