உலக செய்திகள்
1) உலகின் மிகப்பெரிய, 11.15 செ.மீ. நீள இறக்கையுள்ள பிரம்மாண்ட கொசுவை, சீன பூச்சியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2) எகிப்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமன் சக்ரவர்த்தி ஒருவரின் சிலையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3) அமெரிக்க உளவு பிரிவு சிஐஏவில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது
4) 'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானத்தை பால் ஆலென் வடிவமைத்துள்ளார்
5) அன்னிய நாடுகளில் இருந்து அதிக பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும் மெஸ்சிக்கோ மூன்றாம் இடத்திலும் உள்ளது
6) சுமார் 15 ஆயிரம் டன் எடை கொண்ட பாலத்தின் 100 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட ஒரு பகுதியை அப்படியே 81 டிகிரி திருப்பி மற்றொரு பக்கத்துடன் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
7) இந்தியா பின்தங்கியிருப்பதற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சியடையாததே காரணம் என, NITI Aayog தலைமை செயல் அதிகாரி Amitabh Kant தெரிவித்துள்ளார்.
8) இந்தியா விமான படையின் மி-17 ரக ஹெலிகாபட்டர்களில் மின்னணு பாதுகாப்புக் கருவி பொருத்தப்பட்டு நவீன மயமாக்கப்படுகிறது
9) மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காண்ட் தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
10) டாடா குழுமத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் பிரிவின் தலைவராக வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
11) சிலி நாட்டில் நடந்த கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டியில் பிரேசில் பெண்கள் கால்பந்து அணி வெற்றிபெற்றது
12) மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
13) இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜீலான் கோஷ்வாமியின் படத்துடன் இந்தியா தபால் தலை வெளியிட்டுள்ளது
14) ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான தொடரில் பார்சிலோனா வெற்றிபெற்றது
15) இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக, லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா (25 வயது) தேர்வு செய்யப்பட்டார்.