TNPSC Tamil Current Affairs 1st March 2018

உலக செய்திகள்
  1. சீனாவில் மக்கள் அரசுக்கு எதிரான ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் என்(N) என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
  2. உலகின் விலைமதிப்பான வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு இடம்பெற்றுள்ளது. வீட்டின் மதிப்பு 1 பில்லியன் டாலர் ஆகும்.
  3. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ரோமில் டீசல் கார்களை வரும் 2024ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்ய இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது
  4. 2025 ஆம் ஆண்டுக்குள் சீனா அணு சக்தியால் இயங்கும் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்களை இராணுவத்தில் பயன்படுத்தவுள்ளது.
  5. இந்திய மற்றும் நேபாளம் இடையேயான சூர்யா கிரண் இராணுவ கூட்டு பயிற்சி பிதோரகார் பகுதியில் நடைபெறவுள்ளது.
தேசிய செய்திகள்
  1. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உதவியுடன் எழுதலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது
  2. கர்நாடகாவில் பாவகடாவில் 2000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் மின்சக்தி பூங்காவை சித்தராமையா துவங்கி வைத்தார். இது உலகின் மிக பெரிய சூரிய மின்சக்தி பூங்கா ஆகும்
  3. இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் 5 வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. உலக கோப்பை போட்டியில் இந்திய சி பிரிவில் பெற்றுள்ளது
  2. டேவிஸ் கோப்பை போட்டியில் அளிக்கப்படும் பரிசு தொகையை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களும் பகிர்ந்துகொள்ள அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது
  3. இந்திய குத்துசண்டை வீரரான விகாஸ் கிரிஷன் பல்கேரியா குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றார். மற்றும் சிறந்த வீரருக்கான விருதினையும் பெற்றார்.
வர்த்தக செய்திகள்
  1. SBI வங்கி டெபாசிட்கான வட்டி விகிதத்தை 6% இல் இருந்து50% ஆகவும் முதியோர்களுக்கு 6.50%இல் இருந்து 7%ஆகவும் உயர்த்தியுள்ளது
  2. டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி2% ஆக உயர்ந்துள்ளது.
  3. கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களின் பிலேஸ்டோரில் இருந்து சரஹா செயலியை நிக்கியுள்ளன
நியமனங்கள்
  1. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரசீக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இரங்கல்
  1. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் காலமானார்.
Previous Post Next Post