1. அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஓக் ஹில்லுக்கு (USS Oak Hill) ஜார்ஜியாவிற்கு வந்தது
2. அமெரிக்காவை சேர்ந்த கேசி டி பிகோல் என்ற பெண் சர்வதேச சுற்றுலா மூலமாக அமைதி நிறுவனத்தின் தூதரக உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பார்வையிட்டு புதிய சாதனை படைத்துள்ளார்
3. தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ஒட்டுமொத்தமாக 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு
4. கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 105 வது இந்திய அறிவியல் மாநாடு மணிப்பூரில் இம்பாலில் தொடங்கியது
6. மத்திய மாநில அரசு பணியில் இருப்பவர்கள் 5 வருடம் இராணுவ சேவை ஆற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
7. புதுச்சேரி அரசு பொரியல் பொறியியல் கல்லுரியில் நியூரோ-18 (NEWRO-18) என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது
8. ஆசிய கிராஸ் கன்ட்ரி(Asian Gross Country )கோப்பையில் மகளிருக்கான 8கி.மீ போட்டியில் இந்தியாவின் சஞ்சீவினி ஜாதவ் (Sanjivini Jathav ) வெண்கலம் வென்றார்
9. ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்ஜாவிக் (Roijavik) ஓபன் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பாஸ்கரன் அதீபன் சாம்பியன் பட்டம் வென்றார்
10. உலகிலேயே அதிக GST வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில உள்ளது
11. நாட்டின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 4.5% அதிகரித்துள்ளது
12. சீனா மொழியில் மனிதர்களை போல துல்லியமாக மொழிபெயர்க்கும் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது