- உலக செய்திகள்
- பிரெஞ்சு ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் Alain Robert பாரிஸ் நகரில் உள்ள 614 அடி உயர கட்டடத்தில் வெறும் கைகளினாலேயே ஏறியுள்ளார்.
- ஐநா சபை வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.இந்தியா 133வது(156 நாடுகளில்) இடத்தில் உள்ளது
- The Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்களின் பட்டியலில் சிங்கபூர் முதலிடத்திலும் சூரிச் பாரீஸ் நகரங்கள் 2 வது இடத்தில் உள்ளன
- ஜெர்மனியின் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
- இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் நகரங்களின் பட்டியலில் புனே முதலிடம் பிடித்துள்ளது.கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், சூரத் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. டெல்லி 6வது இடத்திலும் சென்னை 19வது இடத்திலும் உள்ளன
- நாட்டில் மதரீதியான வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேஷ் முதலிடத்தில் உள்ளது. மேலும் கர்நாடக இரண்டாம் இடத்தில் உள்ளது
- பெங்களுருவில் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரித்து வருவதால் மெட்ரோ பைக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் நிட்ரினோ திட்டம் தொடங்க மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதலளித்துள்ளது
- ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு நிதியாக ரூ. 12,476.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்துள்ளார்
- ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளை யெஸ் வங்கி(YES BANK) கைப்பற்றி இருக்கிறது.
- தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ஒட்டுமொத்தமாக 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது
- தமிழக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற மென் பொருள் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
- இந்திய உள்நாட்டுக் கிரிக்கெட்டின் ரன் மெஷின், ஜாம்பவான், வாசிம் ஜாஃபர் 18,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரரானார்.
- இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் கால் இறுதிக்கு முன்னேறினார்
- காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கர் ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு பட்ஜெடில் ரூ. 191.18 கிண்டி இளைஞர் மற்றும் துறைக்கு ஓத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது