TNPSC Tamil Current Affairs 11th March 2018

விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரியாவில் நடந்த ஃப்ரீ ரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டிகளில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டர்டல் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
  2. மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரரான அகில் ஜெரன் தங்கம் வென்றார்
  3. ஐ.எஸ்.எல் தொடரில் இந்த ஆண்டு அவே கோல் விதி சேர்க்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. ஜவுளித்துறையில் ‘எலெக்ட்ரானிக் டெக்ஸ்டைல்’ பிரிவு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்
  2. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓஎஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் முதலீடு செய்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சந்திரயான்-2 விண்கலத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அது முடியாவிட்டால் அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நியமனங்கள்
  1. இஸ்லந்து நாட்டின் பிரதமராக கதிரின் ஜேக்கப்ஸ்டோட்டிரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  2. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது செயலராக பையாஜி ஜோஹி (சுரேஷ் சோஜி ) நான்காவது முறையை தேர்ந்தெடுக்கப்பட்டார்
Previous Post Next Post