TNPSC Tamil Current Affairs 15th January 2018

உலக செய்திகள்
  1. காற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக உலகிலேயே மிக உயரமான டவர் ஒன்று சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.
  2. இலங்கை அதிபரின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலம்தான் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  3. இந்தோனிஷியாவில் உள்ள ஆல்பே மாகாணத்தில் உள்ள மாயோன் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது
தேசிய செய்திகள்
  1. உலக வங்கியின் செயல்பாடுகள் பாரபட்சமானவை என சிலி நாடு குற்றம் சாட்டியுள்ளது.
  2. சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மூன்றாவதாக ஒரு விமானந் தாங்கிக் கப்பலை வாங்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.
  3. கடந்த 5 ஆண்டுகளில் விமானங்கள் வருகை, புறப்பாட்டில் அதிக நேரம் தாமதமாவதில் மும்பை விமான நிலையம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
  4. ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாள் சர்வதேச ஒட்டகத் திருவிழா தொடங்கியது.
விளையாட்டு செய்திகள்
  1. டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் 8 வது முறையாக 150 ரன்களை கடந்து சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி
  2. நான்காவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
  3. மகளிர் குத்துச்சண்டை இளையோர் மற்றும் ஜுனியர் பிரிவு குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய அணி 12 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றது
வர்த்தக செய்திகள்
  1. வேலைவாய்ப்புத் துறையின் வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரங்கல்கள்
  1. சி.பி.ஐ. நீதிபதி லோயாவின் மர்ம மரணம்
முக்கிய தினங்கள்
  1. ஜனவரி 15: இந்திய இராணுவ தினம்
Previous Post Next Post